ஜோதிடத்தின்படி, நம் வாழ்க்கையில் நடக்கும் நல்லது கெட்டது அனைத்திற்கும் கிரகங்களின் சஞ்சாரமே காரணம். 2025 தீபாவளிக்குப் பிறகு சில ராசிகளுக்கு சிறப்பு யோகங்கள் கூடி வர வாய்ப்புள்ளது. இந்தக் கட்டுரையில், அனைத்து ராசிகளுக்கான தினசரி பலன்கள் மற்றும் 2025 தீபாவளிக்குப் பிறகு அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் பற்றிய தகவல்களை காணலாம். உங்கள் ராசிக்கான பலன்களை அறிந்து, வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய ஜோதிடம் 360 உடன் இணைந்திருங்கள்.
இன்றைய தினசரி ராசிபலன்கள்
உங்கள் ராசிக்கு இன்று என்ன நடக்கப் போகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்:
மேஷம்:
முடிந்த வரை உங்களை பற்றிய முக்கிய விஷயங்களை பிறருடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள். மனைவி உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். புதிய வண்டி மாற்றும் யோகம் உண்டாகும்.
ரிஷபம்:
இன்று நண்பர்களுடன் மிகவும் கவனமாக பழக வேண்டும். உங்கள் வேலையில் கவன சிதறல் வரலாம். உங்கள் பெயருக்கு சில களங்கம் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. கவனம் தேவை.
மிதுனம்:
இன்று வேளையில் உங்களுக்கு அதிக பளு உண்டாகும். திருமண வாழ்க்கையை பற்றிய முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். தாய் உடல் நிலையில் கவனமாக இருக்க வேண்டும்.
கடகம்:
இன்று உங்களுக்கு காலை முதல் மனதில் சில சங்கடமான சூழல் உண்டாகலாம். வெளியூர் பயணம் செல்லும் பொழுது கவனம் தேவை. பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துங்கள்.
சிம்மம்:
இன்று உங்களின் ஆளுமை திறன் வெளிப்படும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்ல நேரலாம். கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
கன்னி:
உங்கள் வாழ்க்கை ரகசியத்தை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். சுயமாக முடிவு எடுக்கும் நிலை உண்டாகும். தந்தை வழி உறவால் உங்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும்.
துலாம்:
முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். மனதில் தைரியம் பிறக்கும். எதிர்காலம் பற்றிய நம்பிக்கை பிறக்கும். எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் பக்குவம் உண்டாகும்.
விருச்சிகம்:
வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல்களை சரி செய்வீர். உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். மகிழ்ச்சியான நாள். சுறு சுறுப்பாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.
தனுசு:
இன்று பிள்ளைகளால் உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை பிறக்கும். எதையும் துணிந்து போராடி வெல்வீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
மகரம்:
உங்களுக்கு இன்று ஒரு முக்கிய நபரின் நட்புகள் கிடைக்கும். தெரியாதவர்களிடம் சற்று கவனமாக பழகுங்கள். வீண் கோபம் தவிர்த்தல் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.
கும்பம்:
உங்கள் வீடுகளில் சில எதிர்பாராத செய்திகளால் நன்மை உண்டாகும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். அரசியல் செல்வாக்கு உயரும் நாள்.
மீனம்:
இன்று மனதில் தெளிவு உண்டாகும். பிள்ளைகள் மீது அக்கறை காட்டுவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும், வழக்குகளில் வெற்றி அடையும் நாள். நன்மையான நாள்.
2025 தீபாவளிக்குப் பிறகு பணமழையில் நனையும் 3 ராசிகள்
வரும் 2025 ஆம் ஆண்டு தீபாவளித் திருநாளுக்குப் பிறகு, குறிப்பிட்ட சில ராசிகளுக்கு கிரகங்களின் சஞ்சாரத்தால் அபரிமிதமான செல்வம் சேரும் யோகம் உண்டாகப் போவதாக ஜோதிட நிபுணர்கள் கணித்துள்ளனர். பணப்புழக்கம் அதிகரித்து, எதிர்பாராத வழிகளில் ஆதாயம் கிடைக்கும். இத்தகைய சிறப்பு பலன்களைப் பெறவிருக்கும் ராசிகளைப் பற்றிய விரிவான தகவல்களைப் பெற ஜோதிடம் 360 வலைத்தளத்தைப் தொடர்ந்து பார்வையிடவும். இது போன்ற ஜோதிட தகவல்களை உடனுக்குடன் அறிய, IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.